Skip to main content

What is the history of Tanjore Great Temple - தஞ்சை பெரிய கோவிலின் சரித்திரம் என்ன ?


What is the history of Tanjore Great Temple?

It took many ages to build the Tanjore temple, the sculptors who carved it and Raja Raja Cholan, who instructed to build it, is a great historical hero, no matter how many types a temple is, every detail is required to build the temple, the importance of it is our Raja Raja Cholan, why do you ask them? It cannot be said that they are a huge continent. We can easily predict the history of each temple, but no one can predict the history of the great temple of Tanjore. It is the biggest temple and its weight is very scary. How could they keep such a heavy 80 ton object on top of the time. It is precisely carved Tanjore Big Temple Secret is a thousand times bigger Tanjore Big Temple started from the small tower Rajagopuram Small tower Our Lord Shiva knows all the rooms are very treasured history Tanjore Big Temple There are no words to describe the Tanjore Big Temple is such a treasured temple Raja Raja Cholan who built this is the greatest father-in-law. My biggest salute to Raja Raja Chola who conquered the world.

Written by.
                         N. Ganesan




தஞ்சை பெரிய கோவிலின் சரித்திரம் என்ன ?

தஞ்சை கோவிலை கட்ட பல காலங்கள் ஆனது அதை செதுக்கிய சிற்ப கலைஞர்களும் அதை கட்ட அறிவுறுத்திய ராஜ ராஜ சோழனும் மிகப்பெரிய ஒரு சரித்திர நாயகன் ஆவார் ஒரு கோவில் எத்தனை வகைகளாக இருந்தாலும் அக்கோவிலை கட்ட ஒவ்வொரு நுணுக்கமும் தேவைப்படும் அதற்கான முக்கியத்துவம் நம் ராஜ ராஜ சோழனை ஆவார் அவை ஏன் கேட்பீர்கள் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் ரகசியம் ஒவ்வொரு தொழிலாக சொல்ல முடியாது அவை மிகப்பெரிய ஒரு கண்டமாகும் ஒவ்வொரு ஒரு கோவில் உள்ள சரித்திரம் நாம் வேணா ஈசியாக கணித்து விடலாம் ஆனால் தஞ்சை பெரிய கோவிலின் உடைய சரித்திரத்தை யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு தான் நம்முடைய ராஜராஜ சோழன் அக்கோவிலை அவ்வளவு துல்லியமாக ஆயிரம் வருடத்திற்கு முன்பே அப்படி அளவுக்கு கட்டிருக்கிறார் ராஜராஜ சோழன் கட்டிய கோவில் சின்னது கிடையாது உள்ள வீட்டிலேயே 80 டன் கொண்ட மிகப்பெரிய கோவில் ஆகும் அதனுடைய எடை மிகவும் பயங்கரமானது காலத்தில் எப்படி அவ்வளவு வெயிட்டான 80 டன் பொருளை மேலே வைத்திருப்பார்கள் எவ்வளவோ கற்பனை பண்ணி பார்த்தாலும் நம் மாலை யோசிக்க முடியவே முடியவில்லை ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில் ஒவ்வொரு கர்ப்ப அறைகளும் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டு இருக்கிறது தஞ்சை பெரிய கோவில் ரகசியம் சொல்லப்போனால் ஆயிரம் மடங்கு பெரியது சின்ன கோபுரத்திலிருந்து ஆரம்பித்த தஞ்சை பெரிய கோவில் ராஜகோபுரம் சின்ன கோபுரம் நம்முடைய சிவன் அறிந்திருக்கும் அறை அத்தனையும் மிகவும் பொக்கிஷமான சரித்திரமாகும் தஞ்சை பெரிய கோயிலை சொல்ல வார்த்தைகளே கிடையாது அவ்வளவு ஒரு பொக்கிஷமான கோவில் தஞ்சை பெரிய கோவில் ஆகும் இதை கட்டிய ராஜ ராஜ சோழன் மிகப்பெரிய மாமன்னர் ஆவார் உலகையே ஆட்டிப்படைத்த ராஜ ராஜ சோழனுக்கு என் மிகப்பெரிய வணக்கம்.

Written by.
                         N.Ganesan

Eamil. ilayan824@gmail.com

Temple Payanam.

Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

Chatur Mukhlinga Temple , History in Madhya Pradesh State ? Temple Payanam !

                            *  Chatur Mukhlinga Temple * ---------------------------------------------------------- * MOST of the art and architectural remains that survive from Ancient and Medieval India are religious in nature. That does not mean that people did not have art in their homes at those times, but domestic dwellings and the things in them were mostly made from materials like wood and clay which have perished. This chapter introduces us to many types of temples from India. Although we have focussed mostly on Hindu temples, at the end of the chapter you will find some information on major Buddhist and Jain temples too. However, at all times, we must keep in mind that religious shrines were also made for many local cults in villages and forest areas, but again, not being of stone the ancient or medieval shrines in those areas have also vanished. Early Temples While construction of stupas co...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...