Skip to main content

A grand temple built by the Tamil king - தமிழ் மன்னன் கட்டிய பிரம்மாண்ட கோவில் !


A grand temple built by the Tamil king ?

.Suryavarman II who built a miraculous temple across the sea and across the continent is the most important king among the kings. He crossed the sea and crossed the continent to build the temple. There is a temple built in that time with stones and mud slides. Angkorwad temple is the secret of morning, morning history, morning treasure and the statue inside it. Everything is so secret. In the middle ages, the Buddhists occupied the temple and turned it into a Buddhist temple. But if you ask what the inscriptions and sculptures there say, it is a Hindu temple. The temple was converted into a Buddhist temple. If you ask what history says, it will be a Hindu temple. It is significant that the temple built across the sea, its pride and secret is more expensive than gold than diamonds. They say that it is a high necessity. The sculptures inside the temple are unique. If a Tamil king ruled and built such a big temple, he would be a great king.

Always to you.

Written by
                        N. Ganesan



Tamil.


கடல் கடந்து கண்டம் கடந்து ஒரு அதிசய கோவிலை கட்டிய இரண்டாம் சூரியவர்மன் அரசர்களிலே மிகவும் முக்கிய தன்மை கொண்ட முக்கிய அரசர் ஆவார் அவர் கடல் கடந்து கண்டம் கடந்து கட்டிய கோவில் அங்கு ஒருவர் கோவில் அந்த காலத்தில் கற்களை கொண்டு மண் சறுக்குகளைக் கொண்டும் கட்டிய கலை கட்டிடம் தான் அங்கோர்வாட் கோவில் காலை ரகசியமும் காலை சரித்திரமும் காலை பொக்கிஷமும் அதன் உள்ள சிலையும் ஒவ்வொன்னும் அவ்வளவு ரகசியம் ஆக இருக்கிறது இடைப்பட்ட காலத்திலேயே புத்த மதத்தினர் கோவிலில் ஆக்கிரமித்து புத்த கோயிலாக மாற்றி உள்ளார்கள் ஆனால் அங்கு உள்ள கல்வெட்டுகளும் சிலை சிற்பமும் என்ன என்று சொல்வது என்று கேட்டால் அது ஒரு இந்து கோவிலாக அமைகிறது அக்கோவிலை வசப்படுத்திய மொத்த மதத்தினர் அக்கோவிலை புத்த கோவிலாக மாற்றி உள்ளார்கள் ஆதி காலத்தில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய கலை கட்டிட கோவில் அங்கு ஒருவர் கோவில் அந்த கோவில் தான் புத்த கோயிலாக மாற்றி உள்ளார்கள் வரலாறு என்ன சொல்கின்றது என்று கேட்டால் அது ஒரு இந்து கோவிலாக இருக்கும் என்று தான் குறிப்பிடத்தக்கது கடல் கடந்து கட்டிய கோவில் அதன் பெருமையும் ரகசியமும் தங்கத்தை விட வைரத்தை விட விலை உயர்ந்த அவசியம் என்று சொல்வார்கள் கோவிலுக்குள் இருக்கும் சிற்பக் கலைகளும் ஒவ்வொன்றும் தனித்துமே வாய்ந்தது ஒரு தமிழ் மன்னன் ஆட்சி செய்து அவ்வளவு பெரிய கோவிலை கட்டி இருந்தால் என்று கேட்டால் அவர் ஒரு மிகப்பெரிய சாதனை மன்னன் ஆவான் இத்தகையும் அங்கு ஒருவர் கோவிலை கட்டிய இரண்டாம் வருமானவே சேரும்.

என்றும் உங்களிடம்.

Written by
                        N.Ganesan

Eamil: ilayan824@gmail.com

Temple Payanam.




Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

Chatur Mukhlinga Temple , History in Madhya Pradesh State ? Temple Payanam !

                            *  Chatur Mukhlinga Temple * ---------------------------------------------------------- * MOST of the art and architectural remains that survive from Ancient and Medieval India are religious in nature. That does not mean that people did not have art in their homes at those times, but domestic dwellings and the things in them were mostly made from materials like wood and clay which have perished. This chapter introduces us to many types of temples from India. Although we have focussed mostly on Hindu temples, at the end of the chapter you will find some information on major Buddhist and Jain temples too. However, at all times, we must keep in mind that religious shrines were also made for many local cults in villages and forest areas, but again, not being of stone the ancient or medieval shrines in those areas have also vanished. Early Temples While construction of stupas co...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...