Skip to main content

The Secret of Dindigul Fort Mariamman Temple - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் ரகசியம் ?


The Secret of Dindigul Fort Mariamman Temple ?

Dindigul is the first temple known to us, it is the Fort Mariamman Temple. Devotees and sages come from far away to visit the goddess. The festival held once a year in the temple is a big festival in Dindigul district and the surrounding villagers and people from outside come to this festival and see the goddess from far away. You will ask why they cannot be built in the field. Ku Bhakti will automatically come to visit the goddess. People come from many places to visit Mariamman. There is another secret of Mariamman. There is another secret of Mariamman. The fort is a huge god that can give the boon to the devotees who come there. The art and each of them is wonderful, the famous Fort Mariamman temple in Dindigul district is not included in history.

Written by.
                         N. Ganesan
Email: ilayan824@gmail.com



Tamil.


திண்டுக்கல் என்றால் நமக்கு முதலில் அறியப்படும் கோவில் எது என்று கேட்டால் அது கோட்டை மாரியம்மன் கோவில் கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஞானிகளும் அம்மணி தரிசிக்க வெகு தொலைவில் இருந்து வருவார்கள் அந்த அம்மனுக்கு மாலைகள் பூஜை பொருட்கள் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு அம்மனுக்கு அலங்கரித்து பூஜை செய்வார்கள் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும் கோவிலின் வருடத்தை கணக்கால் கணக்கிட முடியாது அவ்வளவு பழமை வாய்ந்த கோவில் வருடம் ஒரு முறை கோவிலில் நடக்கும் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு திருவிழா அமையும் சுற்றி இருக்கும் கிராம மக்களும் வெளியூர் மக்களும் இந்த திருவிழாவில் வந்து அம்மன் தரிசனத்தை மிகத் தொலைவிலிருந்து தரிசி இருப்பார்கள் கோவிலின் சிறப்பு பூக்குழி இறங்குதல் முக்கியமான சிறப்பு ஆகும் கோட்டை மாரியம்மன் கோபுரமும் அதை என்னை சுற்றி உள்ள சுவரும் மிகவும் பழமை வாய்ந்தது அக்காலத்தில் கட்டிய கோவில் இந்த களத்தில் கட்ட முடியாது அவை ஏன் என்று கேட்பீர்கள் உள்ளே அம்மணி தரிசிக்கப் போகும் பொழுது நமக்கு ஒரு உணர்ச்சியா இருக்கும் உடம்பில் மெய்சிலிர்க்கும் அம்மனை பார்த்தவுடன் நமக்கு பக்தி தானாகவே வந்துவிடும் அம்மணி தரிசிக்க பல ஊர்களில் இருந்து வந்து தரிசித்து செல்வார்கள் மாரியம்மனின் இன்னொரு ரகசியமும் இருக்கு அங்கு வரும் பக்தர்களுக்கு கேட்கின்ற வரத்தினை கொடுக்கக்கூடிய கோட்டை மாரியம்மன் ஒரு மிகப்பெரிய கடவுள் ஆகும் கோவிலின் ரகசியம் அவ்வளவு பழமையானது அதை வாயில் சொல்ல முடியாது வார்த்தைகளாலும் சொல்ல முடியாது நம் நேரில் போய் பார்த்தால் மட்டுமே அதனுடைய ஒவ்வொரு நுணுக்கமும் கலை செதுக்களும் சிற்பக் கலைகளும் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் சரித்திரத்தில் இடம்பெறாது மிகவும் கவலைக்காக இருக்கிறது இருந்தாலும் பரவாயில்லை கோட்டை மாரியம்மன் புகழ் அதன் சிறப்பு திண்டுக்கல் மாவட்டத்தை சேரும் வாழ்க கோட்டை மாரியம்மன் கோவில் வளர்க கோட்டை மாரியம்மன் கோவில்.

Written by.
                         N.Ganesan
Eamil: ilayan824@gmail.com

Temple Payanam

Comments

Popular posts from this blog

Chatur Mukhlinga Temple , History in Madhya Pradesh State ? Temple Payanam !

                            *  Chatur Mukhlinga Temple * ---------------------------------------------------------- * MOST of the art and architectural remains that survive from Ancient and Medieval India are religious in nature. That does not mean that people did not have art in their homes at those times, but domestic dwellings and the things in them were mostly made from materials like wood and clay which have perished. This chapter introduces us to many types of temples from India. Although we have focussed mostly on Hindu temples, at the end of the chapter you will find some information on major Buddhist and Jain temples too. However, at all times, we must keep in mind that religious shrines were also made for many local cults in villages and forest areas, but again, not being of stone the ancient or medieval shrines in those areas have also vanished. Early Temples While construction of stupas co...

TEMPLE ARCHITECTURE AND SCULPTURE - Vishnu Temple - Part 4 - Temple Payanam !

 * Sheshashayana Vishnu, Dashavatara temple, Deogarh * ------------------------------------------ of India; however, the most common name for the simple shikhara which is square at the base and whose walls curve or slope inward to a point on top is called the 'latina' or the rekha-prasada type of shikara. The second major type of architectural form in the nagara order is the phamsana. Phamsana buildings tend to be broader and shorter than latina ones. Their roofs are composed of several slabs that gently rise to a single point over the centre of the building, unlike the latina ones which look like sharply rising tall towers. Phamsana roofs do not curve inward, instead they slope upwards on a straight incline.  In many North Indian temples you will notice that the phamsana design is used for the mandapas while the main garbhagriha is housed in a latina building. Later on, the latina buildings grew complex, and instead of appearing like a single tall towe...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...