Skip to main content

Kunri Mani Mariamman Special ? Temple Payanam


Kunri Mani Mariamman

There is a town called Capenargutta near Bengaluru in the state. There is a Mariamman temple near the bus stand of this town. It is called 'Kunrimani Mariamman'.

The temple has a small sized Amman statue near the Amman Sannidhi. It is kept in a thambalam full of kuni bells.

Devotees who come there tell their problems to the goddess, take two handfuls of kunri beads and apply thrice as if they are anointing the goddess. By doing this, they believe that what they want will happen.

குன்றி மணி மாரியம்மன்

மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது கபெனர்கட்டா என்ற ஊர். இவ்வூர் பஸ்நிலையத் தின் அருகில் ஒரு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதனை 'குன்றிமணி மாரியம்மன்' என்று அழைக் கிறார்கள்.

இந்த கோவிலில் அம்மன் சன்னிதிக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான அம்மன் சிலை உள்ளது. இதனை குன்றி மணி நிரம்பிய ஒரு தாம்பாளத்தில் வைத்துள்ளனர்.

அங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரச்சினை களை அம்மனிடம் சொல்லி, குன்றி மணிகளை இரு கை நிறைய அள்ளி எடுத்து, அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட்டு வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

Chatur Mukhlinga Temple , History in Madhya Pradesh State ? Temple Payanam !

                            *  Chatur Mukhlinga Temple * ---------------------------------------------------------- * MOST of the art and architectural remains that survive from Ancient and Medieval India are religious in nature. That does not mean that people did not have art in their homes at those times, but domestic dwellings and the things in them were mostly made from materials like wood and clay which have perished. This chapter introduces us to many types of temples from India. Although we have focussed mostly on Hindu temples, at the end of the chapter you will find some information on major Buddhist and Jain temples too. However, at all times, we must keep in mind that religious shrines were also made for many local cults in villages and forest areas, but again, not being of stone the ancient or medieval shrines in those areas have also vanished. Early Temples While construction of stupas co...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...