On the occasion of Navratri, Chidambaram Nataraja temple has a huge Kolu. 21 feet high and 40 feet wide Kolu has 21 steps and about 3000 dolls are kept. This is seen by the devotees who come to the temple.
நவராத்திரியையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.21 அடி உயரமும் 40 அடி அகலம் கொண்ட இந்த கொலுவில் 21 படிகள் அமைக்கப்பட்டு சுமார் 3 ஆயிரம் வரையிலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.
Comments
Post a Comment