* தஞ்சை பெரிய கோயில் உலகத்தின் பிரமாண்ட கோபுரம் ஆகும் அதன் விளக்கம் உலகத்தில் எங்கெங்கும் பகிரப்பட்டது ராஜராஜ சோழன் கட்டப்பட்ட காலத்திலேயே பல கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும் இவரை போல் தஞ்சை பெரியகோயில் கட்டி இருக்கவே முடியாது.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜ சோழன் எவ்வளவு கஷ்டங்கள் தாண்டி இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி இருப்பார் தஞ்சையின் பிரமாண்ட அமைப்பு அதன் கோபுரம் உயரத்தில் உச்சத்தில் இருப்பதனால்.
கோபுரத்தின் எடை கிட்டத்தட்ட 80 டன் வெயிட் பொருத்தி இருக்கிறார் இவர் எந்த ஒரு போருக்கும் போனாலும் அவர் வெற்றியை மட்டும் நோக்கி பயணிப்பார் ராஜராஜ சோழன் அவர் செய்த ஒவ்வொரு காரியங்களும் அவருடைய மக்களுக்கு நன்மைகளை சேரும்.
அவர் இருந்த காலகட்டங்களில் வறுமை பின்நோக்கி இருந்தது இருந்தாலும் அவர் அக்காலத்திலேயே அவ்வளவு பெரிய பிரம்மாண்ட கோபுரத்தை கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழன் என்ற பெயரே உலகத்தில் எங்கெங்கும் மொழிபெயர்க்கப்பட்டது.
ராஜராஜ சோழனை பற்றி எவருக்கும் அறியாதவர் இல்லை ஏன் என்று கேட்டால் ராஜராஜசோழன் கடல் கடந்து வணிகம் செய்தவர் மட்டுமல்ல கடல் கடந்து பல நாட்டை போர் யுக்தியின் மூலம் கைப்பற்றியவர் அவர் போருக்கு செல்லும் போதெல்லாம் அவர் நந்தியை வணங்கிவிட்டு சிவனை வணங்கி விட்டு செல்வார்.
அவர் செல்லும் வழியெல்லாம் சிவனை நோக்கி பயணிப்பார் வெற்றி முப்பொழுதும் இருந்தாலும் அவர் நினைப்பது மட்டுமே வெற்றியாகும் நீ ஒரு கோழை என்று சொல்வார்கள் அவரைப்பற்றி ஹிஸ்டரிகல் எடுத்து பார்த்தால் அவர் பண்ணியிருக்கும் சாதனைகள் எந்த ஒரு அரசனும் இந்த உலகத்தில் பண்ணி இருக்கவே முடியாது.
கரிகாலச்சோழன் ஐ தாண்டி பல மடங்கு எடுத்துக் கொண்டு பல மடங்கு பெரிய கோபுரத்தை எழுப்பிய ஒரே மாமனிதன் ராஜராஜ சோழன் ராஜராஜ சோழனுக்கு பின்னால் ராஜேந்திர சோழன் அவருடைய மகன் ராஜேந்திர சோழன் அவரும் செல்லும் வழியெல்லாம் வெற்றி பார்வையிலே இருப்பார் இருந்தாலும் ராஜராஜ சோழனை விட எந்த ஒரு அரசும் இந்த நாட்டை ஆள முடியாத அளவிற்கு சாதனைகள் படைத்தும் வெற்றி பயணத்தில் ஆதிக்கம் செலுத்தியவர் ஒரே மாமனிதர் ராஜராஜசோழன்.
மண் விட்டுக் கொடுத்தாலும் மனதை விட்டுக் கொடுக்காத ஒரே மாமனிதன் ராஜா ராஜா சோழன் அவர் செய்த சாதனை பல மடங்கு நான் சொல்வது ஒரு மடங்கு ......???
Comments
Post a Comment