ஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம்.
இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்..
மிகவும் துல்லியமாக கட்டப்பட்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும்.
இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும்.
இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும்.
இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்லலாம் ஏனென்றால் அது பழங்காலமாக இருந்தாலும் அதனின் படைப்புகளில் கடவுளுக்கே சார்ந்தவையாகும்...
இக்கதை தொடர்ந்து பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது....
எழுத்து இயக்கம்
N.Ganesan....
Next....
Comments
Post a Comment