தஞ்சை பெரிய கோயில் * தஞ்சை பெரிய கோயில் உலகத்தின் பிரமாண்ட கோபுரம் ஆகும் அதன் விளக்கம் உலகத்தில் எங்கெங்கும் பகிரப்பட்டது ராஜராஜ சோழன் கட்டப்பட்ட காலத்திலேயே பல கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும் இவரை போல் தஞ்சை பெரியகோயில் கட்டி இருக்கவே முடியாது. தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜ சோழன் எவ்வளவு கஷ்டங்கள் தாண்டி இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி இருப்பார் தஞ்சையின் பிரமாண்ட அமைப்பு அதன் கோபுரம் உயரத்தில் உச்சத்தில் இருப்பதனால். கோபுரத்தின் எடை கிட்டத்தட்ட 80 டன் வெயிட் பொருத்தி இருக்கிறார் இவர் எந்த ஒரு போருக்கும் போனாலும் அவர் வெற்றியை மட்டும் நோக்கி பயணிப்பார் ராஜராஜ சோழன் அவர் செய்த ஒவ்வொரு காரியங்களும் அவருடைய மக்களுக்கு நன்மைகளை சேரும். அவர் இருந்த காலகட்டங்களில் வறுமை பின்நோக்கி இருந்தது இருந்தாலும் அவர் அக்காலத்திலேயே அவ்வளவு பெரிய பிரம்மாண்ட கோபுரத்தை கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழன் என்ற பெயரே உலகத்தில் எங்கெங்கும் மொழிபெயர்க்கப்பட்டது. ராஜராஜ சோழனை பற்றி எவருக்கும் அறியாதவர் இல்லை ஏன் என்று கேட்டால் ரா...